காதல் நாயகன் சுக்கிரனின் பெயர்ச்சி பலன்கள் என்ன?

காதல் நாயகன் சுக்கிரன் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறார், 6ம் திகதியன்று இந்த பெயர்ச்சி நடைபெறவுள்ளது. குடும்ப வாழ்க்கை மட்டுமல்லாது எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார். மேஷம் கும்பம் ராசிக்கு 11வது இடத்தில் அமரப்போகிறார் சுக்கிரபகவான், இதனால் பல வழிகளில் இருந்து பண வரவு இருக்கும். காதல் மாதமான பிப்ரவரியில் உங்கள் காதலி அல்லது மனைவியுடன் சந்தோசமாக உற்சாகமாக கொண்டாட்டத்தை அனுபவிக்கலாம். … Continue reading காதல் நாயகன் சுக்கிரனின் பெயர்ச்சி பலன்கள் என்ன?